Wednesday, 30 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,

விம்பங்களை நம்பியே



 பல நியங்கள் ஏமாறுகின்றதை

  பல நிழல்கள்  கதையாக்கி

விம்பத்தை உடைத்தாலும் 

  ஏமாற்றங்கள்  ஓய்வதில்லை !!

No comments: