Sunday, 6 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 அழகான வண்ணதின் 



அழகிற்கு அழகிய வண்ணமாய் 

அவள் கிடைத்தால்  கையில்

வண்ணத்தின் எண்ணங்கள் 

அழகாய் பூத்தது அவளால்!!!

No comments: