"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இட்டசுவையில் நீ
தொட்டிடாச்சுவையே நான்
கனிந்த கனியில் உன்
கண்கள் பாராக்கனியே நான்
மலர்ந்த மலர்களில் உன்
வண்ணம் தொடாமலரே நான்
பிறந்த பிறப்பிலேயே நீ
வெறுக்கும் பிறப்போ
இப்பிறவி!!!
Post a Comment
No comments:
Post a Comment