Wednesday, 20 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 அடைக்கப்பட்டவன் மகிழ்ந்தே வெளிவர

   சண்டையிட்டவன்  கைகோர்த்து மகிழ்ந்திட   

தவறுயென்றவன்  !!அடைபட்டுவிட்டான் 

வெளிவராதே  !!

சாதிப்பவனை  குறைகாண்பவன்

ஓயாதே திட்டுகிண்றான் தன்னை மறந்தே!!

உள்ளேயும் வெளியேயும் ஓரே முகம் தான் 

மற்றவர் குறைகளும் நன்றே தான்!!!

No comments: