Monday, 18 January 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உள்ளேய்யே   ஓரு  உள்ளிருப்பு

இதயத்தின் வலியிருப்பு சொல்லவும்

முடியாமல்  வெல்லவும் முடியாமல்

ஒர் தவிப்பு !!இயல்பாய் இருப்பதாய். ஓர்நடிப்பு  

இயமினால் கேட்கவெரு செவியுண்டா



என  கேட்கும் மனசு. பெய்யென மெய்யாய்

எழுதிடும் கவி வடிப்பு. வடிவமே இல்லாத உயிர்

பிறப்பு!!!வடிவத்தை இழந்தும் வாழும் தனிப்பிறப்பு

மற்றவர் புரியா புதிர் மனசு காயங்கள் விடையான கண்ணீர் தொகுப்பு!!!


No comments: