"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அடக்கியாளத்தெரிந்தவனே
மக்களின் மனதை வென்று
சாதனை படைக்கின்றான்!
இதை புரிந்தவென்றிட
மனிதனே மனிதனுக்கு
கற்றுக்கொடுக்கின்றான்
பல காயத்தை பாடங்களாய்!!
Post a Comment
No comments:
Post a Comment