"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கவிதைப்பொய்யில்
காதல் பொய்
எண்ணத்தில் தேன்றா எண்ணங்கள்
சொல்லா உண்மை பொய்கையில்
வீழுந்ததேன் மாமா!
வெண்ணிலாதேய வெள்ளிமலர்
தீயாய் எரிய
கண்கலால்பார்ததும் இதயதை பொய்யாய்
வைத்ததேன் மாமா!!
Post a Comment
No comments:
Post a Comment