சபையின் நடுவிலும்
உன் பெயரின் உச்சரிப்பில்நான்! துள்ளிக்குதிக்கின்றேன்
உலகின் கண்களை மூடிவிட்டே .
என் மகிழ்ச்சிப்பூக்களுக்குள்
ஒழித்தே மலரும் உணரவின்
அழகியபூவாய் முகம்வாடுகின்றேன்
இது தான்!!
உணர்வின்உண்மையான
அழகுயென புரிந்தவேளை
புரியாமலே போனாய் விண்ணுக்கு !
மண்ணில் விழுந்த பூவினை
வேடிக்கை காட்டுது விதி
வேதனையை சாதனையாக்க
மரணத்தை கொடுக்குது
கருணையில்லா காலம்
.jpg)
No comments:
Post a Comment