"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உண்மையில் ஓரு உறவு
உரிமையாய். வருமெனில்
என்றுமே ஓரு துணிவு
எப்போதும் கூடவரும்
இல்லையே !!
எத்தணை ஆறுதல்
எவர் தொடுத்தாலும்
பொய்யான புன்னகையே
மெய்யாக மிஞ்சும்!!!
Post a Comment
No comments:
Post a Comment