Friday, 29 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நேசத்தில் தேற்ற நேசத்தின் வலி

கற்றிட வைத்தது 

நேசத்தின் ஆழத்தை

ஏமாற்றிட  பல காரணம் 

 ஏமாந்திடஒற்றைக்காரணம் 

நேசமே உணர்வானகின்றது

உயிர்வரை!!!

No comments: