Wednesday, 27 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......


 உயிரில் கலந்த  

 ஓரு ஆன்மா!!

ஓரு நெடிப்பொழுதில்

உணர்வில்  எழுதிடுது. 

 பிறவிகள்கடந்த 

உறவை !!!


No comments: