"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓவ்வொரு நாளும் ஓவ்வோரு ஏமாற்றம்
எல்லோரிடமும் இதயம்
இருப்பதாலா !
சிந்திக்கும் மனதிற்கும்
சிந்தனைக்கும்இடைவெளி
உள்ளதாலே !!
மனிதன் ஏமாந்தே ஏமாற்றி
இதுதான் வாழ்கையென
வாழ்வதாலா !!
Post a Comment
No comments:
Post a Comment