Tuesday, 19 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......


 நியங்களில் யுத்தம் 

நிழலேடே

நடத்தியே 

தேற்றிடும் மனசு!!

புலம்பலும் இயம்பலும் 

புரியாதே

கரையுது கவி 

வியம்பினால்  விளக்கமும்

விடையாகுமே மனசிற்கு!!!

No comments: