"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கற்பனை சிறகுகள் உடைந்த
கனவுகள் தூங்கிக்கிடக்கின்றது
மற்றவர் கோடிடும் போதே
பாதையை
தொலைத்த பாவைக்கு
எழுதிய விதி இதுவென
வினையாகின்றது
எத்தனை தடைகள் வந்தபோதும்
ஓடியகால்களுக்கு ஏன் இந்த தயக்கம்
இயலாதேயென !
தொட்டே தோல்வி கற்று தந்த
பாடமே!
Post a Comment
No comments:
Post a Comment