Friday, 29 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 புரியாதே மனம் தடுமாறும் போதே

யார் தவரோடும்  தவறிவிழுத்து விடுகின்றது மனசு

 நல்லதையெண்ணி  கெட்டதில்

            விழும்போது  தெரிவதில்லை   தன் தவறின். 

             கயிற்றை யாரோ பிடித்திருப்பது

                புரியும் போதே தன்னை உணர்கின்றது!

                 இதை சொல்லிபுரியவைத்திட

         எல்லோராலுமுடிவதில்லை  முடியும் போது 

                   வாழ்கை தோற்றுவிடுகின்றது!!

No comments: