இப்போது! நின்றுபேசிட
நேரமில்லா நாளையைதேடியலையும்
இற்றைப்பொழுது ! எப்போதும்
திரும்பாது என தெரிந்தே
விட்டு செல்லும்
உறவு அற்றைபொழுது தெரியும்
எதுகும் நிரந்தரமில்லையென !
இருந்தும் !மனசின் நிலையில்லா
நிலையே!
எதையோ தேடியலைகின்றது !
கிடைத்த நிமிடத்தை
தேட மனிதனிடம் கொடுக்க
இருக்கும் நிமிடத்தின் சந்தோசத்தை
இழக்கின்றது !!
.jpg)
No comments:
Post a Comment