"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவளோடு!
கோவம் வந்தால்
கூடிவருகின்றாள்!
வெறுத்தால் தள்ளிநடக்கின்றாள்
என்னம்மா!
விளையாட்டு என்னோடு
நீ வந்தால் எனக்குள்
மாற்றத்தை உணர்க்கின்றேன்!!
நீயெடுக்கும் உயிர் எனி
என்னதென்றல் மட்டும்
வா என்னோடு !!
Post a Comment
No comments:
Post a Comment