"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீ உருவாக்கிய நான்
கரையில் விளையாடியே
நின்றவள் நீயே வந்து
கூட்டிப்போவாய் என்ற
நம்பிக்கையில்லாவிடடாலும்
எங்கும் யாரும்
எனக்காய் இல்லை
என்ற நம்பிக்கையாலேயே
நிக்கின்றேன்
ஒரு வழிகாட்டிபோல்!!
Post a Comment
No comments:
Post a Comment