"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமன் விட்டுச்சென்ற
கருவேலங்காடு இன்னும்
விதவையின் கூந்தல்
விழுந்த பூவைப்போல்
கருகியேகிடக்கின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment