காற்றே என்னோடு
ஏன் இந்த கோவம்சுழண்டடித்து
என்னைகொண்டுபோகமுதல்
எந்தன் பெயரை ஏன்?
எடுத்துப்போனாய்
வேண்டாமா மண்ணில்
நான்!! மீண்டும்
கோவம் கொண்டால்
முதலில் என் உயிரை
எடுத்து செல் நானே
அனுமதி தருகின்றேன்
உனக்கு!
எனக்கு பதிலாய் நானே
காத்திருக்கின்றேன் உனக்காய் !!!
No comments:
Post a Comment