"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வளர்ந்தே தேய்கின்ற
காலத்திற்குள் இவள்
மட்டும் தேய்பிறை காலத்திற்குள்
சிக்கிக்கொண்டாள் ஏன்
நிலவொளி காணும் இவளின்
விழிகளுக்குள் இருள் வந்து
வாழுகின்ற
அமாவாசைக்காலமானது ஏன் ?
Post a Comment
No comments:
Post a Comment