அலங்காரமாய் அவள்
மகளின் அலங்கோலத்தை
கண்டும் காணாமல்
வீற்றிருக்கின்றாள் !!கூட
வந்தவள் இடையில் மறந்து
மறைந்தவள் எடுத்தும்
கொடுக்காமல் சிலைவடிவில்
நாகங்களின் தோழியாகியே
மகளை தொலைத்தே வாழ்கின்றாள்
இருந்தும் மகள் காத்திருக்கின்றாள்
விட்டு சென்ற கட்டுக்குளே
தனியாய் !!கெட்ட்தும் நல்லதும்
அவளே தந்ததால்!! அப்படியே
ஏற்றுக்கொண்டு !
.jpg)
No comments:
Post a Comment