"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பல !
அறிவாளிகள்
ஒன்றுசேர்ந்து ஒரு
முட்டாள் பெண்ணிடம்
தோற்றும் திருந்தவில்லை தானோ
கவலையாக உள்ளது
எனக்கும்!!!கடந்தும்
கள்ளமனம் களவுகொடுத்தது
நம்பிக்கையை என
தெரியாமல் இருப்பதால்
தான்!!!இன்னமும்
ஏமாற்றிட நடிக்கின்றது
போலும்!!!
Post a Comment
No comments:
Post a Comment