"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விரும்பியதுவும் விரும்பாததும்
விளையாடும் மைதானம்
வாழ்க்கை! இங்கே
தோற்றால் மட்டுமே
பேசிட கூடும் கூட்டம்!!!
Post a Comment
No comments:
Post a Comment