ஒருமுறை
ஒருநிமிடம்
ஒருநொடி
கிடைக்கும்ஒரு அக்கறையை
பற்றிக்கொண்டு
தடுமாறுது
பெண்மனம்!
கொடுப்பதுபோல்
நடித்து
அக்கறையற்று
நழுவியோடுது
ஆண்மனம் !!!
தொலைப்பதுவும் அழுவதும்
பெண்மைக்கு கிடைத்த
வரம் !
அழிப்பதுவும் கெடுப்பதும்வும்
ஆண்மைக்கு கிடைத்த
வரம் !! பெற்றவராமாய்
ஒன்றையொன்று ஆழிக்குது
சாபமாய் !!!
.jpg)
No comments:
Post a Comment