எனக்கு பிடித்த பொழுதுகள்
என்னிடமில்லை
நான் ஆசைபட்ட வாழக்கை
என்னிடம்மில்லை
நான் கண்டக்கனவு
என்னிடமில்லை இல்லையென்னும்
இவளை காத்திட இறைவியுமில்லை
இறைவனுமில்லை
எதற்கு நான் இன்னும்
என தெரியவுமில்லை இருந்தும்
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
நடுவே உயிர் வாழ
எதோ ஒரு காரணம் !!அந்த
காரணம்புரியாமல் பல
கரணங்கள் ஏழுதப்படுத்து
காரணமே சொல்லாமல் !!!
.jpg)
No comments:
Post a Comment