என் வாழ்வில் எதை
வேண்டாமென வெறுகின்றேனோ
அதையே திரும்ப கொடுக்காதே
இறைவா!!
என்னை படைத்தபோது
என்ன நினைத்து
படைத்தாய்யெத்தெரியவில்லைஆனால் எனக்காய் என்முன்னே
உள்ள வாழ்கை
கொடுமையான வலியெனக்கு
இறைவா!!!
என்னை புரிந்த நீ
என்முன்னே வைப்பது ஏன்
இறைவா !!!
சிலுவை சுமப்பவளை
கல்கொண்டு அடிக்கும்
வலியை தருகின்றாயே
இறைவா!!!
தண்டனைக்காளாம்
மரணமென தெரியும் ஆனாலும்
வலிகள் வலிக்குது
இறைவா!!!
என்பிறவியின் அர்த்தம்
பாவத்தின் தண்டனையென
அறிந்தாலும் மனசு கல்லில்லையே
இறைவா!!!
No comments:
Post a Comment