"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முன்
அறியா ஒன்று இருப்பது
அறிந்தவருக்கு தெரிவதில்லை
எதுகும் தெரியாதவர்
தெளிவாய் ஓன்று இருப்பது
தெரியாதவருக்கும் புரிவதில்லை
இருவர் நிலையிலும்
ஒன்றை இழக்கும் போதே
கடவுள் எழுகின்றான்!!!
Post a Comment
No comments:
Post a Comment