"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்பவும்!! அவன்
கொஞ்சம் அழவைக்கும்
இப்போது!!
என்னை சிந்திவைக்கின்றது
பல விடைகள்
கேள்வியானதால்!!
கேவிக்கு விடைத்தேடலே
தனிமைக்கு துணையானதால்
கண்ணீருக்கு அர்த்தம்
தேடுகின்றது தனிமை!!
Post a Comment
No comments:
Post a Comment