Thursday, 28 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சட்டென !

திரும்பிப் பாரென்றது

உணர்வு1

நீயெனப்பார்த்தது 

விழிகள் 

நிழலாய் சிலநொடி நீ

 தோன்றுகையில்

ஏதோ ஓரு உணர்வு 

 எனக்குள்

சந்தோஷம் தருகின்றது।

அது

 நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்

அதேயே

 மனம் விரும்புகின்றது।

No comments: