Tuesday, 24 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

அன்பானவர்கள் கூட 

இருந்தால்!

எதிர்மறை எண்ணங்களால்

 கூட தோற்கடிக்க முடியாது

 யாரையும்!!!

நம்மை நாமே!! சிந்திக்காதவரை

நம் எதிர்வினையே !

 மற்ளவர்களை உயரத்திற்க்கு 

எடுத்து சொல்லும்

நம்மையும்  முந்திக்கொண்டு!!!

No comments: