இங்கே !!
இல்லை மாமா நான்எங்கே!!
எடுத்துச்சென்றாய்
என்னை!
எங்கையும் காணேமாமே
நம்மை!
யார் யாரே
தேடிப்பார்த்தும்
இல்லையென்று
சொல்லியழைக்க
நாம் மட்டும்
என்னவானோம் !!
ஒற்றை உயிரெடுத்து
எந்தன் இதயம் சுமந்து
ஓருமுறை கனவுக்குள்
பேசிட வா மாமா!!
கற்பனைக்குள்
நம்மை கண்டு வந்த
கண்களுக்கு
ஒற்றை உயிர்வாசம்
பேசும் நாமே
வாழ்வின் தேடலாக
வாமா மா !!!

No comments:
Post a Comment