தனித்த பெண்னின்
இடருக்குள்சிக்கிகொள்ளும்
குழந்தைகள்
எப்போதும் !
பாதிப்புக்குள்ளயே
சிக்கிக்கொள்கின்றனர்!
சிக்கிக்கொண்ட சின்னசிரார்களை
சிக்கவைத்திடும் சமூகத்திற்குள்
தானாய் நடக்கமுடியாமல்
தொலையும் குழந்தைகளே
அதிகம்!
ஒடிவிளையாடும் வயதில்
போராடும் காலில் உறுதியுண்டு
ஆனாலும் வலியின் வழிகள்
கொஞ்சம் தடுமாறும் இயல்பாய்!!
இது கூட நடக்கும்
உறவுக்கே புரியாதபோது
வேடிக்கை பேசும் மனிதம்
அறியாமுடியாதே!
தோற்றுப் பார்த்தால் தெரியும் உலகு
படித்தவர் மற்றவர் மனசை !
படித்தால் போதும்
பலபடிகள் தாண்ட குழந்தைக்கும்
தெரியும் தானாய் !!!!
.jpg)
No comments:
Post a Comment