"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கோடிமின்னல்
தாக்கிய இருள் சூழ்ந்த
ஒற்றைக்குயில் வாழுது
தனியாய்!!
ஒளியை தொலைத்த
வனத்திற்கு ஒற்றைவிளக்காய்
வாழும் நிலவும் வளர்ந்தும்
தேய்த்தும்!இருளோடும்
ஒளியோடும்
கூடயில்லாப்பரிதாவம்!
கூயிலுக்கும் பழகிவிட்டது
இருள் !!
Post a Comment
No comments:
Post a Comment