காதலென்றால்
தோல்விக்குயெர் காதல்!
தோல்சேரா வாழ்க்கைக்குள்
வாடியே கண்ணீரை
காலமெல்லாம் சுமக்காமல்
நம் வாழ்க்கையை காதல் செய்தே
வெற்றிகொள்ளாமே காதலை!!1
காதலென்றால்
தோல்விக்குயெர் காதல்!
தோல்சேரா வாழ்க்கைக்குள்
வாடியே கண்ணீரை
காலமெல்லாம் சுமக்காமல்
நம் வாழ்க்கையை காதல் செய்தே
வெற்றிகொள்ளாமே காதலை!!1
நாம் நினைத்த ஆசையென்றை
பிடித்தவர் பிடித்தும் பிடிக்காமல்
நம்மை தோற்கடித்து வேறென்றை
பிடித்தாய் சொல்லும் நெடி பரவாயில்லை
அவர் ஆசையாவது நிறைவேறட்டும் என
விலகுவது நேசம்
பலர் அறிந்த பணத்தால்
தரைதொடா திமிராய்
ஏழையை உதாசினசெய்தே
கயபடுத்தி. சந்தோஷ பட்டு
தன்னை உயர்வாய் அங்கிகரிக்கும்
மனிதம் வாழும் உலகமிதில்
புகழ்தொட்ட ஆண்மை
வறுமை இதயம் தொட
கைதொட்டு காயம்பட்டு தன்னை
தான் மாற்றி தன் காதல் சொல்ல
வலிதொட்ட சகாயத்தில்
மயிலிறகு கண்ணீர்விட உயிர்பெற்ற
கற்பனைக்காதலை என் விழிதொட்டு
சிந்தித்தது மனிதக்காதலை!!
!சிந்திக்காமல் சந்தித்தால் காதலென்று
சந்தர்பங்களை குழப்பமாக்கி நித்தமும்
சண்டையிட்டு பிடித்ததை பொய்யாக்கி
பொய்யை உண்மையாக்கி உறவை பகையாக்கி
இன்பத்தை துன்பமாக்கி வாழ்வை கொலைசெய்து
தன்னையே கொலைசெய்வதை காதலென்று
மாற்றி மாற்றி ஓடுகின்றது வாழ்வதாய்!!!!காதல்
என் வலியின்
தோட்டதிற்க்குள்
பூத்த புன்னகைமலர்கள்
முற்களின் காயத்தால்
இறந்திறந்தே பூக்க மறந்த
வனமானது !!
விழுந்த போது பள்ளம் தோன்றி எழுந்திடா
செய்யும் வித்தை மனிதனின் மாயங்களே
எழுத்திடும் வரை சிந்தும் சிரிப்பானது
இறந்த உணர்வினை
இருப்பதாய் எண்ணியே
இருக்கும் நாட்களை ஏமாற்றிநம் மனதிற்கு புரிந்தும்
புரியமலும் போவதே நம்
வாழ்க்கை
ஏமாந்த
மனதினை ஏமாற்றி
தன்னில் பெருமையடையும்இதயம்
கற்று தரும்
அனுபமே வாழ்நாள் துன்பம்!!
இருக்கும் வாழ்க்கை
மகிழ்ச்சியானல்!
கடந்த நாட்களின்
கசப்பு நினைவில்
தோன்றா இருக்கும்
வாழ்க்கையே கசப்பானால்
கடந்த காலம் மறையாமல்
நினைவில் நின்றோடும்!!!
எதையும் விட்டுக்கொடுக்கா
நாட்களில்
எனக்கு நானே
அழகானேன்!!
எல்லாம் விட்டுக்கொடுத்த பின்
எனக்கு நானே அன்னியமாய்
போனேன்
விட்டுக்கொடுப்பது நல்லதே
நம்மை இழக்காத வரை!!
ஓரு முறையல்ல பலமுறை
திரும்பி திரும்பி பார்க்கின்றேன்
இதயத்தில் நிறைந்த உணர்வுகளின்
ஓட்டத்தில் பதிந்த சுவடுகளை
கண்ணீர்துளியே மீண்டும் மீண்டும் வழிகின்றது
தலையணையே ஏந்திக்குளிக்கின்றது
மனசும் மொளனித்து கனக்கின்றது
நினைவுகள் சுமையானதால்
கனவுகள் தொலைவனது நிழல்
கற்பனையானல் நியங்கள் நிழனது
உறவுகள் தூரமானதால் உரிமைகள்
களவு போனது இங்கே தனிமை உண்மையானல்
மொழிகள் பலமற்று போனது
உருவத்தை ஓழிப்பதே
உள்ளத்தின் வெளிப்பாடே
கண்களில் ஒழிவதே
கருணையின் வெளிப்பாடே
உண்மையை ஓழிப்பதே
வாழ்க்கையின் வெளிப்பாடே!!
ஆண்மை தோற்கடிக்க
பிறப்பான பிறப்பின்அடையலாம்
ஆண்மையின் கற்பனைக்குள்
கதையானதால் ஆண்மையின் ஆசையாய்
காமத்தை மட்டும் உயிரில் ஓடவிட்டு
விலையாக்க படுகின்றது அவசர தேவைக்காய்
பெண்மையின் தேவையென்ன
பெண்மைக்கே புரியாமல் போனதால்
பெண்மை தோற்றே இறக்கின்றது விற்பனை சந்தையில் இல்கே
தன்னம்பிக்கை ஊட்டமறந்த தாய்மையே
பூமியின் பொரும்பிழையாய்
இரு உயிர் ஓரு கருவரையாய் வாழ
இயலாமையில ஓன்று இயல்வாய் அழிக்கு நன்றாய்
தவறுகளை சரியாய் படைத்த இறையெழுதிய
உரையோ இது இல்லை இறைசொல்லி மனிதன்
கண்ட விடையே இது!!!!பெண்மைக்குன் காம்ம்!!!!
உள்ளில் பேசி உணர்வில் கலந்தே
நிமிடங்கள் ஓட நிமிடங்கள்
மணித்துளிகளாய் மறைய
மறையும் மணித்துளியாய்
இதயம் துடிக்க அந்த துடிப்பாய்
உணரவுகள் ஓட ஓடும் உணர்வைத்து
எதிர் எதிரே சண்டையிட்டாலும்
பிரிய முடியமல் கட்டுபடுத்தி
கட்டிப்போட்டு அந்த கட்டுக்குல்
கடசிவரை விலகதே நிற்க வைப்பதே காதல்!!!
நம்மை உயர்தவே
மற்றவரை தாழ்வாய்
காட்டுகின்றேம்நாம்மையே
புரிந்திடமுடியாமல்
மற்றவரை
புரிந்தாய் சொல்லும்
பொய்யே
நம்மை வாழவைக்கின்றது!!
என்னை எனக்கே
தந்த இறையே
உன்னலால் துன்பமா
என்னால் துன்பமா
விதியால் துன்பமா
சதியால் துன்பமா
அறியா சரித்திரத்தில்
அறிந்தேன் மனிதனின்
பிறப்பே துன்பமென !!!
கல்லென்றில் வில்லென்றை வரைத்தேன்
வர்ணங்களாய் மாறியதை உயிர்பெற்று கண்ணடித்தே
கண்சிமிட்டுது புன்னகையால்
என் எண்ணங்களின் உயிரானதால்
இரவு! என்னைத்தாலாட்ட
என் மாமன்
ஏனோ என்னை மறக்க
உறக்கத்தொலைத்த
விழியே !என்
மாமனைத்தோடாதே
உறங்காங்க தேடும் கனவே
என் கண்களை கேளாதே
கற்பனையாய் வடித்த !!
என் மதியையே
மாமன் முகம் காட்டி
என்னை மயக்காதே
இருளே!!
என் விடியலை தொலைக்காதே
மாமனே!!
உன் உயிரை நோகதே!!!
என்னை எனக்காய். சுவசிக்கின்றேன்
அடைமழைதுளிபோல் அடையலாமன்றி
அழகாய் ! என்பதச்சுவடுகள் பதியாமல்
என்னை எனக்காய் தந்தெடுத்து நானாய் கரைகின்றேன்
கரையில்ல நீரைப்போல்
குற்றத்தை குறையின்றி செய்தபின்
நிறைவாக வாழ வாழ்க்கை பணத்தை
விலையாக கேட்பதால் மனிதம் தம்மையிழந்து
பணத்திடம் அடிமையாகின்றது
நம்மை நாம் நிருபிக்க போராடும்
காலத்தை விட நமக்காக நாம் வாழும்
காலம் காணமல் போவதால் வாழ்க்கைக்கு
வயதாகின்றதோ
உருகிய கணப்பொழுது கவிய மலர்ந்ததுண்டு
நேசித்த கணம்பொழுது கற்பனையாய்
மலர்ந்ததுண்டு இருந்தும் கண்ணீராய்
விடிகின்றதே விடியல் இலகியமனதிற்க்கு
கொடுத்த சாபமா வாழ்க்கை
நம்பிய நம்பிக்கை நம்பியவரால்
உடைத்தெறியும் போதே வாழ்க்கை
கண்ணீர்த்துவல்களை ப்போல் வெறுப்பாய்
உடைதோடுகின்றது
ஓருமுறை உன்னை நம்பியே தன்னை
தொலைத்த இதயதிற்கு ஆயுள் தண்டனை
கொடுத்திட்டு உன்னால் மட்டும் ஆயுள்காலசந்தோஷத்தை எப்படி தேடமுடிந்தது
உனக்குள் இதயம் இருந்தும்
நம்மை நம்பியவர் இதயத்தை உடைத்தே
நம் வாழ்க்கை சந்தோஷத்தை தோடியோடுகின்றோம்
நமக்கும் இதயம் இருப்பதை மறந்தே
பிடித்ததை எடுத்து பிடிக்காதை தூக்கி
எறிந்தேவிடுகின்றோம் இலகுவாய் நம்மை
பிடித்ததிற்கு பிடிப்பதை பிடிக்காதபோது
நினைப்பதில்லை நாம் இதயம்
ஓன்றுக்கக நம்மை நாம் அடகுவைத்தே
அடிமையாய். வாழ்கின்றோம் அந்த ஓன்று
நம் வாழ்நாளை கொன்றபின்னே கண்திறக்கின்றோம்
காலம் அடுத்த ஜென்மத்தை கைகாட்டுகின்றது
யாரே சொல்லி யாரோகேட்க
யாரிடமே வருவதல்ல காதல் நம்மை
நாம் நமக்குள் உணர்வதே காதல்
நமக்காதை தொலைக்கும் போது
நம்மையும் தொலைத்துவிடுகின்றோம்
கூடவே அதை தெரிந்தே செய்யும் போதுதான்
நம்மை நாம் வெறுகின்றோம்
பரதிக்கே விடுதலையை கண்ணம்மா
சொல்லியிருந்தால் இங்கே பாவலர்
பாரதியிக்கே கவிப்பொருளானதால்
பாவலர் நினைவுபொருள்ளாகின்றால்!!!
இளமையில்!
ஏதேதோ கனவு
இயலமை தடுத்திடும்
காதல் ! முமை வரை ஓட்டம்
முடியாதபோதே
துடிக்கும் இதயம்
அருகே இருந்த போது
தொலைக்கும் அன்பு
எல்லாம் முடித்தபின்
தேடுவதே மனிதகுணம் !!
பருவங்கள் மாறி பக்குவம்
வந்ததோ தானாய்
கொஞ்சம் அச்சமும் தோன்றுதே.
ஏனே! இரக்கமும் தோற்க
வறுமையும் வேர்க்க
இயலாமை தொக்க!முதுமையும்
சொல்லுதோ வாழ்வை
இல்லை
மரணம் தான்
சிரிக்குதே கனிவாய்
உன்னோடு விழித்த பொழுதை என்னேடு
தந்த நினைவு
கண்ணோடு கரைத்த கனவை
உன்னோடு பேசா மொழிகள்
என்றும் என்னோடு நியமாய்தோற்ற
மகிழ்வு!!!
அழகிய மனதை
அழகாய் கயபடுத்தியேஅழகான தருணத்தை
கொலை செய்யும்
இதயத்திற்குள்
இல்லாதே தொலையும்
அன்பை
கொஞ்சம் தேடிட
சொல்லுகின்றது. வாழ்க்கை!!
தேடிகிடைத்ததை
தேவையென்பவன் அழகாகின்றான்
வாழ்வில்!!!
பெண்
வரைந்தவன்
கிறுக்கிய கிறுக்களில்
தொலைத்தவையை
மனிதன் எழுதிய கிறுகளில்
தேடவில்லை
உலகில் மனிதனின்
கற்பனை வாழ்க்கையென்பதால்!
பொய்யிடம் தோற்ற காதலில்
மொய்யை தேடவில்லை
வாழ்க்கை உண்மையற்றே
கிடப்பதால் மனிதனிடம்
அன்பை உருவாக்க தேடுகின்றேன்
கடசிவரை பெண்மை
உணராபொருளானதால்!!!!
உனக்கான சந்தோஷ
தேடலில் நீ
முதல் தொலைப்பதே
உறவை தான்!!
உறவின் சந்தோஷ
தேடலில் உன்னைதொலைத்து
உன்னை எழுது
உலகில் நீயே அழகாய் தெரிவாய்!!
ஓற்றையாய் நின்றாலும்
உறவை காக்கும் தைரியமும்
தன்னம்பிக்கையுண்டு!!!எட்டவே நின்றாலும்
விழுந்தவர் கைகளை
பற்றியே தூக்கிட இதயமும்
அன்பிலான தாமையுமுண்டு!
தற்பெருமை பேசி தனியே வாழும்
கோழைக்கு தெரியா! உறவின்
தியாகம் வறுமையிலுமுண்டு!
விழுந்த இடத்தில் தன்னை தொலைத்து
தனியே எழுந்திடவும் செய்தவள் !
உறவை !
உயிராய் சுவாசிக்கின்றாள்
தன் மகிழ்சியற்ற கனலுக்குள்
உறவின் மகிழ்ச்சியை
சிறைவைத்து !
தன்னை வரைந்த இறைவனுக்கே
விசித்திரமானவள்
தன்னை காக்க இறையின்
இறைமைகுள் தனிமைபூண்டு
மனிதனுக்கு புரியாதே போன
இறைவன் படைப்பபின்
உண்மைக்கு பொருளானால் !!!
உன் இதயம் எழுதிய
அழகிய கவியே
நீ கிழித்தெரிந்த பக்கத்திற்குள்
இறந்தும் பிரியாமல்
தன் உயிர் இல்லா
தன்னுடல் போல்
வாழ்வென தெரிந்தும்
வாழுதே ஆன்மா
நமக்காய் யாருமின்றி நம். நிழையுடைகையிலே
நமக்கான இடைவெளிகள் நம் மதியுடைத்து
உணர்வை உடைக்கின்றது நாம் உடைகையிலேயே
நம் தவறு புரியாமல் சரியாகின்றது
என் மனதின் வலிகளை கால் தாங்கின
என் கால்களின் வலிகளை உடல் மறுக்கையில்
மதிக்கு வலிக்கின்றது உயிர்வரை உயிராய்
காத்திட ஒரு உயிர் உறவை கிடைத்தவரே வரமாகுன்றார்
தன் தவறுகளை உணர்ந்தவர்
தரனியில் தனியாகின்றனர் தன்னையுணர்தவரை
பிறர் மதிக்காத்தால்