Wednesday, 1 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

தேவையற்ற பொருளைப் போல் 
இளமையில் வறுமை – வல்லமை
எறிந்திட்டு  ஏறிந்திட்ட
பின்னர் 
தேடாமலேயே  விட்டுவிட்டு 
யாரோ கைகளில்
அழகானபின்னர்  
தேவைக்கு  தேவையாகின்றதால் 
உரிமைப்போராட்டதில் 
யெத்திட! மீண்டும் 
பொருளை சொந்தமென்பதே 
ஆளுமை  மனிதனின் 
திறமை !!

No comments: