Saturday, 4 July 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................




மனிதம் கொஞ்சம் மதிகலங்கி
தவிக்கும்  தன்னால் 
மங்கையின்


வாழ்வில் மனநோயே  பின்னால்!!

அம்மியரைத்து  விறகெரித்து
புகையில் வெந்து வெந்த உணவை
ருசியாய் சமைத்திட 
அடுக்களையில் ஆயுளையெழுதிய
 பெண்மைக்கு!
தேன்றா சிந்தனையெல்லாம் 
இன்னாலில் தேன்றியே  
மனநோய்யின் பிடியில்
சிக்கிதவிக்கின்றது  பெண்மை !!
இலகுவாழ்வை  இலக்குகடந்தே
அடகுவைத்தே அடைபட்டு
இருப்பதை விட அதிகம் தேடி
அடுத்தவர் அழகில் அதிகம் 
மயங்கியே மனநோயின் கையுக்குள் 
சிக்கிதவிக்கின்றது பெண்மை!1

Action.News ABC Action News Santa Barbara Calgary WestNet-HD ...
ஏற்றதாழ்வு ஏற்க மறுத்து  கிடைத்த
பொழுதை விரையம் செய்து 
தாழ்வுயெத்திட பணத்தைத் தேடி
அழகிய உலகை வெறுமையாக்கி
வெறுமையுத்தம் வெல்லத் தேடி 
மனதை தொலைத்து நோயைக் கண்டு
 தன்னை வெறுத்து!
உயிரையழித்தே வாழ்வை
காக்கின்றது!

இருந்த பழமை தொலைந்தே போச்சி
இருவர் வாழ்வே உண்மையாச்சி
உறவுசொல்லி போசும் சொல்லும் அர்தமில்லா
பெயராய் போச்சு
 சிறுமியின் வடிவிலும்
ஆசைகள் தேன்றலாச்சி  பாட்டிசொன்ன
ஆண்மையின் பார்வை உண்மையாச்சி
புள்ளிவிபரங்களே அதிகமாச்சி
வாழ்கை பாதை இதுவாய் கடக்கலாச்சி!!!


No comments: