Friday, 31 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

பண்பாடு கற்பித்ததை
 ஏற்கமறந்ததால்
இல்லறங்கள் தடுமாறுது இருந்தும்
அம்பிகாபதி- அமராவதி காதல் காவியம்
இல்லாமல் !இருபதாய் 
சொல்லிச் சொல்லியே
இழந்து நிற்கின்றது  இல்லறம் 
எதிர்காலத்தை!!!


No comments: