Wednesday, 8 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

அப்படிதான்! ஆண்மையென
இப்படிதான்! பெண்மையென


இலக்கணதையெழுதும்
பெண்மையே!! 
உன்னையே அழிக்கும்  உயிரை
 உருவாக்கிய நீயே
இலக்கணபிழையானதை எப்போ
உணர்வாய்!!!!!

No comments: