Wednesday, 8 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

கொடுமைகளில் கொடியது
அறியா பருவதில் அறியாதே


சிதைந்தே அழியும்
 சின்னஇதயங்களின்
உயிரின் துடிதுடிப்பை காத்திட
முடியா மனிதவளர்ச்சியே!!!

No comments: