Friday 3 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

உயிர் உயிர் பெற
இரு வடிவம் துணிகின்றது
ஒன்றை காணோமே உயிரை
அழித்திடும்  போதுமட்டும்!!!
Parentune - உங்கள் குழந்தை எப்போது நடக்க ...
நம்பிகையின் கையில் உயிர் உயிர் 
பெற்று காமத்தின் தேல்வியில்
காதல் கொலைசெய்கின்றதே
உயிரை!!!!

No comments: