இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 31 July 2020
குட்டிக்குட்டிச் சாரல்......
தன் இருளில் நடந்ததை
எண்ணியே நடப்பவர்கள்
மற்றவர்கள் வெளிச்சத்தில்
இருளானவர்கள் !!
தன்னிருளை மறந்தவர்கள்
மற்றவர் வெளிச்சதில்
அழகானவர்கள் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment