Tuesday 21 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

கைம்பெண்ணை கைவிட்டபோது
கடவுளும் அழவில்லை
கைப்பொருளாய் கையால
நாடு முழுவதும் 5 கோடியே 55 லட்சம் ...கைகளும் தயங்கவில்லை
கையெடுத்தே கூம்பிட்டும்
கறைகளும் அகலவில்லை
கைபற்றி காத்திட கருணையும்
தேன்றவில்லை!!!

No comments: