Saturday 4 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

மொழிச்சுவை தந்த
கனிச்சுவை நீயா! அந்த
கனிச்சுவையில் ஓர் கவிச்சுவையின்
தேன்மொழி காதலா?அதை
ரோஜா – மருத்துவ பயன்கள் - இனிதுகண்டிட முடியா உயிர்சுவை
நீயா !!அந்த உயிர்சுவையெழுதும்
உயர்பொருள் கனவா ? அதை
கண்டெடுத்த விழிமொழி நீயா!!





No comments: