Friday 24 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

நம் சிந்தனை தடமாறி
மூன்றேபொம்மைகளாய்
திருஷ்டி பொம்மையால் வீட்டிற்கு ...
நல்லதை மட்டும் கேட்கா பேசா
பார்க்கா  பொம்மைபோல்
தீயவைகளின் தீயில் குளிர்காய்கின்றோம்!!!

No comments: