Friday, 3 July 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

சக்தியேடு  சிவம்
சக்திசிவமாகி சத்தியத்தை
சக்திக்கு  செய்தே சக்தியைகாக்க
தன்னுடல்கொடுத்தே 
தன் ஆண்மையால்
சிறந்ததன் அழகியல் 
 படைப்பு  எங்கே இங்கே !!
சக்தியோடு நிலைத்த உடல் 
தவறிவிழுந்துவிடடடதா!!  
தவறுக்குள் ஆண்மையாய்
 புத்தியோடு பக்தியைசக்தியாக்கி
சிவமகத்துவதை  கற்சிலைக்கியே !!!
மனிதமனதை   இருளுக்குள்  புதைக்கும் 
வித்தையை காக்கும் தீ
எப்போது தீபமாகும்!!! 


No comments: