"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆயிரம்!
ஆசைவார்த்தை பேசி
கண்டுபிடிக்க!
ஒற்றை இயந்திரம்
கடுபிடித்தால் போதும்
சமூக ஊடகங்களில்
கொஞ்சமாவது பெண்கள்
காப்பாத்தப்படலாம் !
நேரம் வீணாக
வாழ்க்கை வீணாக
பிறப்பிற்கு இறப்பிற்கும்
நடுவே வீணாய் முடிகின்றது
வாழ்க்கை !!1
Post a Comment
No comments:
Post a Comment