Friday, 7 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இருக்கும்  வரைதான் 

நானும் அவனும் 

இறந்தபின் தேடுகின்றான் 

காதலை !இருக்கும் 

வரை  அவனுக்கு  தேவையில்லா 

அவளை இறந்தபின்னர் 

தேடுவதே  காதலாம் 

சரித்திரதில் 

 பிடித்திருப்பானோ  காதலை!!
 



No comments: