"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை கற்பனை
நடந்த வாழ்க்கை
காணாமல் போக
இங்கே
வாழ்க்ககை
என் கைபிடித்து
என்னோடு
எனக்காய் தனிமைக்குள்
மலர்கின்றது
முடிவுறை முற்றுப்புள்ளிக்குள் !!
Post a Comment
No comments:
Post a Comment