Tuesday, 11 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மரணம்  தூரமானதால் 

பாதத்தின்  வலியில் 

வழிகளை  முடியாது 

கால்கள்!!

வறுமையின்  எழுதுகோல் 

மைகள்  இன்றிபோனதால் 

காகித்தை  மறந்து  

மனசு  தானாய் !!!

 வெள்ளைப் பூவிற்க்குள்  

நம்பிக்கை  சிதறியதால் 

இதயம்  உடைத்து 
 

வாழ்க்கை  மரணித்தது 

வாழ்க்கைக்குள் !!!போலியான 

வாழ்க்கை  பொய்யான 

கனவும்  உருவத்தை 

சிதைத்ததால்  அருவம் 

உருவத்தை  கொன்றது !!


No comments: